அதிரை அருகே இரயில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது (படங்கள் இணைப்பு)…

IMG-20151217-WA0113அதிரை அருகே கடந்த சில நாட்களாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதிரை மக்கள் நீண்ட நாட்களாக  கோரிக்கை வைக்கப்பட்டனர் இந்த கோரிக்கையை அடுத்து அதிரையில் ஒரு மாதத்திற்க்கு முன்னதாக அகல இரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இதணை தொடர்ந்து அதிரை அருகே உள்ள மாளியகாட்டில் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. IMG-20151217-WA0114IMG-20151217-WA0115IMG-20151217-WA0117

Close