திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரபு சங்க துவக்க விழா!

JamalBannerதமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர்களால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் அரபு துறையைச் சார்ந்த ஆசிரியர்கள்,பேராசிரியர்களுக்காக அரபு துறை துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் தான் தமிழ்நாடு அரபு சங்கம் துவங்கப்பட்டுள்ளது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் துவக்க விழா நடைப்பெற்றது. இதன் மாநில தலைவராக சென்னை புதுக்கல்லூரி முதல்வர் எங்கள் மரியாதைக்குரிய டாக்டர் எஸ்.அப்துல் மாலிக் M.A., M.Phil., Ph.D, Dip in Urdu அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

Close