சவுதியில் சாப்பிட்டுகொண்டு வாகனம் ஒட்டினால் அபராதம்!!!

saudi carசவுதியில் புது சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டும் நேரத்தில் உணவு சப்பிடுவதால் தான் சாதரண விபத்தை விட பல மடங்கு விபத்துகளுக்கு காரணம் என்று கடந்த ஓரண்டு நடந்த ஆய்வின் மூலம் தெரிய வந்ததைதொடர்ந்து இந்த முடிவு எடுப்பதாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர் வாகனம் ஓட்டும் போது கைபேசி மற்றும் போதை பொருள் பயன்படுத்தி நடக்கும் விபத்து45 % வர அதிகம்.”குவைத் தமிழ்”பசங்க மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓட்டுநர் கண்டு கொள்ளாத நிலையில் இந்த சட்டம் கொண்டு வரபட்டுள்ளது. இதன் படி வாகனம் ஓட்டும் நேரத்தில்உணவு சாப்பிட்டு பிடிபட்டால் 150 ரியால் பிழையாக விதிக்கப்படும்.இதை தவிர மேலும் சில விதி மீறல்களுக்கு பிழை விதிக்கப்படும்.அதன் படி வாகனங்களில் தேவையில்லாத stickers ஒட்டுவது, வாகனம் ஓட்டும் நேரத்தில் வெளியே பொருள்கள் தூக்கி போடுவது, மாற்று திறனாளிகள் இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் போன்ற விதி மீறல்களுக்குபிழை விதிக்கப்படும்.

Close