மார்க்க நெறிமுறைகளில் ‘சமரசம்’ கிடையாது – சவூதி அரேபியா அதிரடி.

sa-lgflagமார்க்க நெறிமுறைகளில் ‘சமரசம்’ கிடையாது : சவூதி அரசு அறிவிப்பு..!
பெண் கவுன்சிலர்கள் ஆண்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க முடியாது.சவூதி உள்ளாட்சி தேர்தலில் 21 பெண்கள் வெற்றி பெற்றுள்ள போதிலும், ஆண்- பெண் பாகுபாடில்லாமல் இரண்டரகலந்து அமர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது என சவூதி அரசு அறிவித்துள்ளது.சவூதி ‘முனிசிபல் கவுன்சில் டைரக்டர் ஜெனெரல்’ ஜுதை அல்கதனி இதனை தெரிவித்துள்ளார்.

Close