ஊர நெனச்சு, போட்டோ புடிச்சு! (வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு சமர்ப்பனம்)

உறவுகளுக்காக, செல்வத்தை தேடி கடல் கடந்து சென்று கஷ்டப்பட்டு தன் இளமை பருவத்தை தியாகம் செய்த நவீன தியாகிகளான அயல்நாடு வாழ் அதிரையர்களுக்கு ஊர் குறித்த நினைவுகளை ஏற்ப்படுத்தும் நோக்கில் இப்பதிவு பதியப்படுகிறது. இனி வரும் வாரங்களில் இப்பதிவு அதிரை பிறையில் பதியப்படும். இப்பதிவு வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு சமர்ப்பனம்.

நன்றி: படங்கள்-அன்சருத்தீன்

Close