அதிரையில் அனைவரையும் வியக்க வைக்கும் அதிசயம்!

cocoஇறைவன் தனது அற்புதங்களையும் அத்தாட்ச்சிகளையும் தனது படைப்புகளின் மூலம் நிருபித்துக்கொண்டிருக்கின்றான் என்பதற்கு மேலும் எடுத்துக்காட்டாக அதிரை கடைத்தெருவில் இன்று விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்றின் மட்டையில் அல்லாஹ்வின் பெயர் அரபு மொழியில் தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு வியாபாரிகள் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

Close