கூட்டாக இரத்ததானம் செய்த அதிரை ஹாஜா நகர் இளைஞர்கள்!

fhh

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேற்பனக்காட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் அதிரை ஹாஜா நகர் இளைஞர் சங்கத்தினை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றினைந்து தங்கள் இரத்தங்களை தானமாக வழங்கினர்.

இதில் கலந்துக்கொண்டமைக்காக இவர்களுக்கு சாண்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Close