அதிரை காதிர் முஹைதீன் பள்ளி மாணவர் கட்டுரைப் போட்டியில் முதலிடம்! மனதார பாராட்டிய கலெக்டர்!

SCHOOL

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் வ.அனந்த குமார் கண்தானம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் தஞ்சாவூர் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்று மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பரிசு பெற்றுள்ளார்.

12 Aanntha kumar

Close