அதிரை பிறை செய்தி எதிரொலி! அறுந்து விழுந்த மின் கம்பியை விரைந்து சரி செய்த மின்வாரியத்தினர் (படங்கள் இனணப்பு)

apஅதிரை சி.எம்.பி.லேன் பகுதியில் 21வது வார்டு தற்போது அடித்த பலத்த காற்று காரணமாக சி.எம்.பி வாய்க்கால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டுள்ளன.இது குறித்து அதிரை மின்சார வாரியத்திடம் அதிரை பிறை சார்பாக புகார் தெரிவித்துள்ளோம். இதனை தொடர்ந்து கடந்த ஒரு மணி நேரமாக அறுந்து விழந்த மின் கம்பியை மின் ஊழியாளர் சரி செய்தனர்…

140320122129140320122131

Close