அமெரிக்காவில் உடல்நலக் குறைவால் தவிக்கும் அதிரையருக்கு துஆ செய்வோம்!

usஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் பணி நிமித்தமாக வசித்து வருவது அதிரை புலவர் அப்பா வீட்டை சேர்ந்த சேக் அலி அவர்கள். இவர்கள் கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்கள். அன்னார் பூரண உடல்நலம் பெற அனைவரும் துஆ செய்வோமாக.

Close