த.மு.மு.க மாநில தலைவரை சந்தித்த அதிரை நிர்வாகிகள்! (படங்கள் இணைப்பு)

jk

நேற்று 20-12-2015 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர தமுமுக & மமக ஒருகிணைந்த ஆலோசனை கூட்டம் ஆசாத்நகர் தமுமுக நகர அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டதில் தமுமுகவின் மாநில தலைவர் மெளலவி J.S.ரிஃபாயி ரஷாதி,முத்துப்பேட்டை தொழில் அதிபர் டாக்டர் TVS ஹைதர் அலி,மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டர்கள்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் பஜிலுல் ஹக், மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது,மாவட்ட பொருளாளர் யூசுப்,மாவட்ட துணை செயலாளர் குத்துபுதீன்,மமக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் முகம்மது பைசல்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது ஹாஜா,தமுமுக நகர செயலாளர் சம்சுதீன்,மமக நகர செயலாளர் ஹாமீம்,மமக ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது,வார்டு செயலாளர் ஜெகபர் சாதிக், மாணவரணி செயலாளர் ஜுபைர்,இளைஞர் அணி செயலாளர் முகம்மது பாசித் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

Close