அதிரை பிலால் நகர் பகுதியில் கழிவறை கட்ட AQWA கூட்டத்தில் தீர்மாணம்!

 

AQWA 17DEC2015.அல்லாஹ்வின் உதவியால் கடந்த 17.12.2015 தேதியன்று “அக்வா” மாதந்திர கூட்டம் தலைவர் ஜனாப் E.அப்துல்ஜப்பார் அவர்கள் முன்னிலையில் நல்லபடி நடந்து முடிந்தது.

கூட்டத்திற்க்கு வருகைதந்து,அக்வா முன்னேற்றும் பற்றி பல கருத்துதை பதிவு செய்த உறுப்பினர் அனைவருக்கும் தலைவர் அவர்களின் சார்பாகவும், அக்வா நிர்வாகக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
———————————————————
1.அதிரை சுரைக்கா கொல்லையில் அமைந்துள்ள (உமர் பள்ளிவாசல்) நிதி பற்றாக்குறை காரணத்தால் கட்டுமானப்பணி பூர்த்தி அடையாமல் பாதியோடு நிழுவையில் இருப்பதால் அக்வா சார்பாக முடிந்தளவு வசூல் செய்து நிதி உதவி செய்ய முயற்சிப்பது.

2.சுரைக்கா கொல்லைபள்ளிவாசல் “இமாம்” சம்பளத்தை அக்வா மூலமாக கொடுக்க முயற்சிப்பது.

3.அதிரை பிலால் நகர் குடியிருப்பு பகுதியில் கழிவறை கட்டுவது, போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு அதற்க்குண்டான தகவல்களை திரட்ட ஜனாப், அபுதாஹிர் அவர்களிடம் பொருப்பு கொடுக்கப்பட்டது

மேலும் இதன் செயல்ப்பாட்டை இன்ஷா அல்லாஹ் அடுத்துவரும்
கூட்டத்தில் அறிவிக்கப்படும்.AQWA 17DEC2015

Close