மக்களே உங்களுக்கு ஓட்டு போட நேரம் வந்தாச்சு!

jayakaruதமிழகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநில சட்டசபை தேர்தல்களை 2016ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், தேர்தல் தேதிகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Close