அதிரை வாய்க்கால் தெரு பள்ளியின் கல்விக்குழு தலைவராக NKS சரீப் நியமனம்!

gavumஅதிரை வாய்க்கால் தெருவில் அமைந்துள்ளது அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஆரம்ப வகுப்புகள் முதல் 8ஆம் வகுப்புவரையிலான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் கல்விக்குழு தலைவராக தி.மு.க கட்சியை சேர்ந்தவரும் அதிரை 14ஆவது வார்டு கவுன்சிலருமான N.K.S.சரீப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.12395115_182567595426627_979122252_n

Close