ஏர்வாடியில் பயங்கரம்! காஜா மைதீன் என்ற இளைஞர் இரத்த வெள்ளத்தில் படுகொலை!

yervadiஏர்வாடியை சேர்ந்த காஜா மொய்தீன். இவர் அகில இந்திய பழனி பாபா பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உள்ளார். ஆட்டோ ஓட்டுனரான இவரிடம் நேற்றைய தினம் சிலர் ஆட்டோ சவாரி கேட்டு ஏறி சென்றுள்ளனர். இந்நிலையில் சவாரிக்கு ஏறிய அவட்கள் காஜா முஹைதீனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காஜா முஹைதீன் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்…)

காஜா முஹைதீனை கொலை செய்த சமுக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என முகநூல் வாட்ஸ் அப் போன்ற சமுக வலைதளங்களில் கோரிக்கைகள் வழுத்துள்ளது.

Close