சிறப்பாக துவங்கியது அதிரை சூப்பர் லீக் – உள்ளூர் கால்பந்து தொடர் போட்டி!

IMG-20151223-WA0013

அதிரை கடற்கரை தெரு கால்பந்து மைதானத்தில் மறைந்த SSM குல்முஹம்மது  நினைவாக அதிரை உள்ளூர் கால்பந்தாட்ட அணிகள் கலந்துக்கொள்ளும் கால்பந்து தொடர்போட்டி இன்று மாலை 4 மணியளவில் துவங்கியது. முதல்போட்டியில் அதிரை சிட்னி அணியினரும் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி அணியினரும் மோதின. இதில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் NSSC அணியினரும் மோதினர்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அழகான சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளாது.

IMG-20151223-WA0011 IMG-20151223-WA0012

Close