மரண அறிவிப்பு – (சி.எம்.பி லேன் ஹாஜி.முகைதீன் அப்துல் காதிர்)

marana-arivippuஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி.மி.மு.முகமது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஹக்கீம், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ்(ஆலிம்), ஹாஜி முஹம்மது அபூபக்கர், ஹாஜி முஹம்மது மிராசாஹிப், அப்துர் ரஹ்மான் இவர்களின் சகோதரரும் அபூபக்கர், அப்துர் ரஹீம், அஹமது இப்ராஹீம், இவர்களின் மைத்துனரும்மாகிய ஹாஜி முஹைதீன் அப்துல் காதிர் அவர்கள் நேற்று இரவு காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 09:30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…

அன்னாருக்கு அல்லாஹ் சுவர்க்க வாழ்வை வழங்க துஆ செய்வோமாக.

Close