காயிதே மில்லத் ஆவணப்படம் அபுதாபியில் டிசம்பர் 4ல் வெளியீடு

வியாழக்கிழமை 04.12.2014 மாலை ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற உள்ளது .

தகவல்: கவியன்பன் கலாம்

Advertisement

Close