அதிரையில் ஒரே நாளில் அடுத்தடுத்து திருமணங்கள்! வாகன நெரிசல் காரணமாக ஸ்தம்பித்தது போக்குவரத்து

hmஅதிரையில் இன்று நடைபெற்று வரும் ஏராளமான திருமணங்கள் காரணமாக அதிரை முழுவதும் வாகன நெரிசல் காணப்படுகிறது. அதிரை லாவண்யா மண்டபத்தில் இன்று காலை நடைபேற்ற டாக்டர் ஹாஜா முஹைதீன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு பல ஊர்களில் இருந்து ஏராளமான முக்கியதர்கள் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக அதிரை லாவண்யா மண்டபம் அருகே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஹலோ போலிஸ் ஸ்டீபன் பொன்ராஜ், SSI.பூமிநாதன் ஆகியோர் உடனடியாக வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

படங்கள்: முஹம்மது முஹைதீன் (பீச் முஹைதீன்)

Close