துபாயில் அதிரை ABCC கிரிக்கெட் அணியினரின் உற்சாகமான விடுமுறை சுற்றுலா கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

dubai tour

துபாயில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட அதிரையர்களால் ஒன்றினைந்து அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் என்ற அணி துவங்கப்பட்டது. இதில் அதிரையில் உள்ள பல அணி வீரர்கள் ஒன்றினைந்து விளையாடி வருகிறார்கள். அந்தவகையில் இவர்கள் பல்வேறு தொடர்களில் வென்று பல கோப்பைகளை கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் மீலாது நபியை முன்னிட்டு துபாயில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த விடுமுறை தினத்தில் இந்த கிரிக்கெட் அணியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றினைந்து AL-QUDRA என்ற இடத்துக்கு சுற்றுலா சென்று தங்கள் விடுமுறையை அதிரையர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Close