சென்னையில் இலவச சஹர் உணவு வழங்கும் இடங்கள்!

சென்னைவாசிகள் குறிப்பாக பேச்சுலர்களுக்கு ரமலான் மாத சஹர் உணவு சிக்கலான ஒன்று அவர்களுக்காக.

எனக்கு தெரிந்து சென்னையில் சில பள்ளிகளில் சஹர் உணவு வசதி உண்டு.

1.சைதாப்பேட்டை, நவாஸ்கான் ஜும்ஆ மஸ்ஜித்.
2.வேளச்சேரி மஸ்ஜித் (விஜயா நகர்)
3.வாநகரம் ஜும்ஆ மஸ்ஜித்
4.திநகர் விருதுநகர் உணவகம்.
5.ஆலந்தூர் தவ்ஹீத் மஸ்ஜித்.
6.கோடம்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜித் (opp menaga crds)
7.மன்னடி அங்கப்ப நாயக்கன் தெரு கிடங்கு பள்ளி (முன் பதிவுடன்)
———————————
குறைந்த விலை உணவகங்கள்
1.சுலைகா உணவகம் (புதுப்போட்டை)
2.பிர்தவ்ஸ் உணவகம் (திருவல்லிக்கேணி)

இதே போன்று பிற பள்ளிகள் பற்றிய தகவல்கள் இருந்தால் கீழே கமெண்டாக பகிருங்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close