இதில் யாரும் முஸ்ஸீம் இல்லை!சிந்திப்பீர் செயல்படுவீர்!

blogger-image-189044280சதாம் உசேனைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை

கடாபியைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை…

ஈராக் மக்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை …

பாலஸ்தீன மக்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை …

இலங்கைத் தமிழர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை….

முசாபர் நகர் முஸ்லிம்களைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை …

ஹிட்லரைக் கொன்றவனும் முஸ்லிம் இல்லை …

30,0000 யூதர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை …

முதலாம் உலக போரை உருவாக்கியதும் முஸ்லிம் இல்லை …

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டு போட்டதும் முஸ்லிம் இல்லை …

பாபர் மசூதியை உடைத்தவனும் முஸ்லிம் இல்லை …

3000 இஸ்லாமியர்களை கொன்றவனும் முஸ்லிம் இல்லை …

இந்தியாவில் குண்டுவெடிப்பை நடத்தி நாடகமாடுவதிலும்முஸ்லிம் இல்லை …

எந்த கோயிலையும், சர்ச்சயும் உடைத்ததில் முஸ்லிம் இல்லை …

போராட்டம் என்ற பெயரில் கடைகளை, பஸ்களை, இரயில்களையும் எரித்ததில் முஸ்லிம்கள் இல்லை ..

ஆனால் நமக்கு இந்த உலகமும் , ஊடகமும் வைத்த பட்டம்”தீவிரவாதி”…!!!என்ன நியாயம்.

முஸ்லீம்கள் தீவிரவாதி இல்லை. தீவீரவாதிகள் முஸ்லீமாக இருக்க முடியாது…

அநியாயமாக தனிமனிதனை கொல்லுகின்றவன் ஒட்டுமொத்த மனிதசமுதாயத்தை கொலை செய்தவன் போலஆவான். மேலும் தனிமனிதனின் உயிர் பொருள் மானம் ஆகியவை மக்கா போன்று புனிதமானது..என இஸ்லாம் கூறுகிறது. நாங்கள் தீவீரவாதத்தை வெறுக்கும் கூட்டம் …தீவிரவாதம் ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்…முஸ்லீம்கள் மீதான பழியே நீக்குவோம்.

Close