அதிரையில் இன்று திருமணங்களுக்கு விடுமுறை!

holiday-2அதிரையில் கல்யாண சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிரையில் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் கோலாகளமாக நடைபெற்றன. எங்கு பார்த்தாலும் விருந்து, நிக்காக் க்கு, கூப்பாட்டுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும், பிரியானி, 5 கறி உணவுகளும் என கலகலப்பான சாலைகளுடன் அதிரையே சிறப்பாக உள்ளது.

தொடர் திருமணங்களுக்கு சென்ற அதிரையரகளுக்கு ஓய்வு எடுக்கும் விதமாகவும் இன்று எந்த திருமணமும் இல்லாத காரணத்தால் அதிரையில் பெரிய மழை பேய்ந்து ஓய்ந்தது போன்று உள்ளது. ஆனால் நாளை முதல் மீண்டும் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close