அரபாத் என்ற இச்சிறுவனை காணவில்லை!

இந்த படத்தில் உள்ள சிறுவனை( Arabath(alias) assam) நேற்று இரவில் இருந்து காணவில்லை 

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா செட்டித்தெரு

இதை அதிகமதிகமாக Share. செய்யுங்கள் சகோதரர்களே! 

தொடர்புக்கு:- 86 08 972707(Sheik)

அருமை சகோதரர்களே !… இப்பதிவு பலரையும் சென்றடைய Share செய்து உதவுங்கள் …. எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லாஹ்வின் உதவியால் வெகு விரைவில் பூரண நலத்துடன் இன்ஷா அல்லாஹ் வீடு வந்து சேரவும் அதுவரை இவனது பெற்றோர்களுக்கு இதனை தாங்கி கொள்வதற்கான மன அமைதியையும் தருவதற்கு துஆ செய்யுங்கள் ! 

– தக்கலை கவுஸ் முஹம்மத்

Advertisement

Close