மீண்டும் மழைக்கு வாய்ப்பு!

maxresdefaultதென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மேகமூட்டமாகவே இருக்கும் என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Close