கள்ளச்சாராயம் குறித்து 10581 எண்ணில் தகவல் தரலாம்!!

contact-400x400கள்ளச்சாராயம் மற்றும் மதுவிலக்குக் குற்றங்கள், குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்.10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த எண்ணில் தொடர்பு கொள்ளும் பொதுமக்கள் மற்றும் தகவல்கள் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். இது குறித்து உடனுக்குடன் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை எஸ்.பி.மயில்வாகனன் என வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Close