அதிரை மாணவர்கள் சென்னையில் பங்கேற்ற மாணவர் இந்தியா அமைப்பின் பயிலரங்கம்!

இன்று சென்னை இராயபுரத்தில் மாணவா் இந்தியா நடத்தும் நாளைய இந்தியாவும் புதிய சிந்தனைகளும் என்ற தலைப்பில் நடைபெறும் சிறப்பு பயிலரங்கம் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளா் M. தமிமுன் அன்சாாி மாணவா் இந்தியா மாநில செயலாளா் புதுமடம் அனிஸ் தோழா் சதீஷ் தோழா் பிரசன்னா ஆகியோா் உரையாற்றினர். மேலும் அதிரையை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Advertisement

Close