அதிரை திருமண நிகழ்ச்சியில் T.R.Balu !

அதிரையில் டிசம்பர் மாதம் வந்து விட்டலே தொடர் திருமணங்கள் நடப்பது வழக்கம். ஏறத்தாழ 20 க்கு அதிகமான திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது.

இவ்வருடத்தின் இருதினாளான இன்று நடக்கவிருக்கும் S.H.அஸ்லம் இல்ல திருமணத்திற்கு முன்னால் லோக் ஷபா மந்திரி T.R.பாலு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

இதில் அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பி்டதக்கது.
image

Close