அதிரையில் TNTJ சார்பாக பெண்கள் அரபிக்கல்லூரி !

தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் ஆலோசனை கூட்டம் நேற்று (22.11.2014) தவ்ஹீத் பள்ளியில் தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) வருகின்ற 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 2.00 வரை தஞ்சை காலி இரத்தவங்கியுடன் இனைந்து  நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் நடத்துவது

2) வருகின்ற 2015 கல்வி ஆண்டில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண் அரபிக்கல்லூரி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


-ADIRAI TNTJ

Advertisement

Close