அதிரை இந்தியன் பர்னிச்சர்ஸின் புதிய கடை நாளை திறப்பு!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற இந்தியன் பர்னிச்சர் வருகின்ற 01.01.2016 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சேது ரோடு கமால் ரைஸ் மில் எதிர்புறம் அமைந்துள்ள காலித் பில்டிங்கில் விரிவுப்படுத்தப்பட்ட நியூ இந்தியன் பர்னிச்சர் என்ற பெயரில் புதிய பர்னிச்சர் ஷோரூம் திறக்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நல் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இத்திறப்பு விழாவை முன்னிட்டு பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் பரிசும் ,குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகளும்,தள்ளுபடியும் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.மேலும் -வாக பழைய பிரோ,மிக்ஸி,கிரைண்டர்,கேஸ் ஸ்டவ்,குக்கர்,பேன்-களை கொடுத்து விட்டு புதிய பொருட்களை வாங்கி செல்லுங்கள்.

Close