அதிரை 3 ஸ்டார் ஜிம் வழங்கும் புத்தாண்டு சிறப்பு சலுகை!

3அதிரை 3 ஸ்டார் ஜிம்  ஆஸ்பத்திரி தெருவில் உள்ள சி.எஸ்.சி கணினி பயிற்சி மையத்தின் மேல் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல திறமையான உடற்பயிற்சி கலைஞர்களையும் உருவாக்கி வருகின்றது. இதன் இரண்டாவது கிளை கடந்த ஜூன் மாதம் 01ஆம் தேதி நமதூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பழைய கனரா வங்கி மாடியில் பல புதிய உடற்பயிற்சி கருவிகளுடன் துவங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த 3 ஸ்டார் உடற்பயிற்சி மையம் புத்தாண்டு கால சிறப்பு சலுகையாக உடற்பயிற்சிக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிரடியாக குறைத்துள்ளது. இதன் விபரங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளன.

3STAR

Close