மரண அறிவிப்பு – (பெரிய நெசவுகாரத் தெரு ஜெமிலா அம்மாள் )!

marana-arivippuஅஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு பெரிய நெசவுகாரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி.ச.முகமது உமர் அவர்களின் மகளும், மர்ஹூம் ச.கெ.அகமது கபீர் அவர்களின் மனைவியும்,கமால்,இப்ராஹீம்சா, இவர்களின் தாயாரும், அன்சாரி ,சாகுல் ஹமீது,ஹசன்குத்துஸ்,இவர்களின் மாமியாருமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் சி.ஏம்.பிலைன் அம்பெத்கார் தெரு இல்லத்தில் இன்று காலை 10:30 மணி அளவிள் காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்…

அன்னாருக்கு அல்லாஹ் சுவர்க்க வாழ்வை வழங்க துஆ செய்வோமாக

Close