கின்னஸ் சாதனை புரிந்த 5 வயது மாணவன்!!

சென்னை கே.கே நகரில் உள்ள பத்மசேஷாதிரி பள்ளியில் யுகேஜி பயிலும் மாணவன் தீரஜ், இவர் ஒரு நிமிடத்தில் 77 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் காட்டி கின்னஸ் சாதனை மற்றும் இந்திய புக் ஆப் ரிக்கார்டு சாதனையும் புரிந்துள்ளார்.

Advertisement

Close