அதிரை வாஹித் கலர்ஸ் இன் வண்ணமயமான புதிய கடை திறப்பு! (படங்கள் இணைப்பு)

IMG-20160101-WA0015அதிரை கடைத்தெரு கிராணி மளிகை அருகில் கடந்த பல ஆண்டுகளாக அதிரையர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வந்த வாஹித் கலர்ஸ் என்னும் பெயிண்ட் விற்பனை கடையின் புதிய கடை அதிரை போஸ்ட் ஆபிஸ் தெருவில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிர்புறம் இன்று மாலை 5 மணியளவில் ஊர் முக்கியஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் முன்னிலையில் சிறப்பாக திறக்கப்பட்டது.IMG-20160101-WA0016  IMG-20160101-WA0014 IMG-20160101-WA0017

IMG-20160101-WA0013 IMG-20160101-WA0012

Close