பிரபல மார்க்க அழைப்பாளர் செங்கிஸ்கான் மரணம்!

sengisதமிழக அளவில் பிரபல மார்க்க அழைப்பாளரும், நூற்றுக்கணக்கான மக்களை இஸ்லாமியர்களாக நேர்வழிப்படுத்தியவரும், மஸ்ஜிதுல் முஃமின் நிறுவனருமான சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் சற்றுமுன்னர் வஃபாத் ஆனார்கள்.

இவர் பல கட்டங்களில் அதிரை பிறைக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சற்றுமுன்னர் கூட புத்தாண்டு குறித்து முகநூலிலும் வாட்ஸ அப்பிலும் பகிர்ந்தார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

எங்கிருந்தாலும் மரணம் நம்மை அடைந்தே தீரும்…

அன்னாரின் மறுமை வாழ்வில் சுவர்க்கத்தை அடைய துஆ செய்வோமாக.

தகவல்: எடிட்டர் அலாவுத்தீன்

Close