அதிரையில் மாபெரும் திறப்பு விழா நியூ இந்தியன் பர்னிச்சர் !(படங்கள் இணைப்பு)

20160101073121 copyஅதிரயில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற இந்தியன் பர்னிச்சர் கடை மாபெரும் திறப்பு விழா இன்று மாலை 4:00 மணியளவில் அதிரையில் உள்ள சேது ரோடு, கமால் ரைஸ்மில் ஏதிற்புரம் அமைந்துள்ள காலித் பில்டிங்கில் திறக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெறிவித்து கொள்கிறோம். கடை ஊரிமையாளர் நம்மிடம் கூறுகையில் இங்கு கட்டில்,பிரோல்,அலமாரி ,மெத்தை ,தலையாணி,மிக்ஸி,அடுப்பு,குக்கர்,டேபில்,கேரண்ட் அடுப்பு,ஸ்டவ் அடுப்பு,நாற்க்காலி,ஃபிரிட்ச்,ஃபோன், பொன்ற அனைத்து விதமான விட்டு உபையோக பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விலை மலிவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்று கூறினார்.

MEGA EXCHANGE MELA:
பழைய பீரோ,மிக்ஸி,கிரைண்டர்,கேஸ் ஸ்டவ்,குக்கர்,ஃபோன் களை கொடுத்து விட்டு புதிய பொருட்களை வாங்கிச்செல்லுங்கள்.20160101073134 copy20160101073153 copy
20160101073213 copy20160101073227 copy20160101073239 copy20160101073253 copy20160101073301 copy20160101075458 copy

Close