Adirai pirai
posts

வளைகுடா நாடுகளில் பணிப்புரிவோர் கவனத்திற்கு!! புறக்கணிப்பீர்! UAE XCHANGE!

12241217_1672342239710269_7820783321619407337_nஅயல்நாட்டில் வேலை செய்யும் சகோதரர்கள் கவனத்திற்குஉங்களிடம் கமிசன் வாங்கிக்கொண்டுஉங்களலே கருவருக்கதிட்டம்விழித்துக்கொள்வீர்!
இந்து முஸ்லிம் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை எப்போதுமே தன் வசம் வைத்திருக்க துடிக்கும் RSSசுடனும் அதன் தலைவர் மோகன்பகவத்துடன் இந்தியாவில் சுற்றுபயணம் செய்து RSSயை வளர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளார் UAE Exchange,NMC Hospital,NEO Phorma,Foodlands Hotel போன்ற தொழில் நிறுவனத்தின் அதிபர் ஷெட்டி.1505336_938767936177516_7911489570334395466_n

வளைகுடாவில் தொழில் செய்து அந்த பணத்தின் மூலம் இந்தியாவில் நம்மை அழிக்க முயற்சி செய்ய நினைக்கும் இந்த நிறுவனங்களை நாம் புறக்கணிப்போம்.
எறிவதை பிடிங்கிவிட்டால் கொதிப்பது தானே அடங்கிவிடும்.இதை அதிகம் அதிகம் ஷேர் செய்யுங்கள்.
https://english.manoramaonline.com/news/politics/bhagwat-holds-talks-to-expand-rss-in-gulf-countries.html