Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

அதிரை பெரிய மீன் மார்கெட்டில் இன்று மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது!(படங்கள் இணைப்பு)

1da74402-cc46-49ea-80a9-3193ff75c6de copyஅதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. முறல் மீன்,பன்னா,வாளா மீன் ,கெலக்கை மீன், ,அஞ்சல மீன்,எரும நாக்கு , தேச பெடி,காலை மீன்,பெறிய நண்டுகள் ,பெரிய இறள்கல் போன்ற வற்றை அதிகமாக காணப்பட்.டது இதனை அடுத்து இந்த மீன்களை மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்..68b5d1bb-e989-421c-ada8-222bf0155bde copy9219007d-7435-4706-91ac-4a634c26e3d5 copy69f03cc2-ad19-44bd-8cc0-5b75edcf2948 copy6109b94f-061b-4d98-a203-222c485d1525 copy

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy