அதிரை சி.ஏம்.பிலைன் இஜாபா பள்ளி அருகில் புதிய தார்சாலை அமைப்பு(படங்கள் இணைப்பு)..

2270bd65-2db6-4d8f-b0b4-2d25f839a16c copyஅதிரை பேருராட்சி 21 வது வார்டுக்கு ஊட்பட்ட சி.ஏம்.பிலைன் பகுதியில் இஜாபா பள்ளி அருகிலிருந்து பட்டுகோட்டை இனணப்பு சாலை வரைக்கும் மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியை ஒட்டிய பகுதி வரையில்லும் இச்சாலை இனணக்கப்பட்டுள்ளது ரூபாய் 4.65 லட்சம் மதிப்பில் சுமார் 205 மீட்டர் கொண்ட புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது . தன்னிரைவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த தார்சாலைக்காக பொதுமக்களின் ரூபாய் 1.55 லட்சம் நிதியும் அடங்கும்.0a94caf4-571c-4d88-b664-24d16813559b copy2fbc2dbd-5be5-41b2-862f-f9f31fc3e5e4 copy6707adda-4abb-4687-9480-aba996463e51 copybdf16c37-61a5-4657-934c-15709b5eaed6 copy
c56bfd63-4efa-412d-b0c7-04175d6002c1 copyc87407f1-1c68-40c5-8d48-b4d7296c2720 copy

Close