அதிரையில் கந்தூரி நடத்துவதர்க்கு தடை கேட்டு கலெக்டரிடம் ADT சார்பாக மனு!

கந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு

இன்று 21.11.2014 மாலை 3 மணிக்குப் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு-வார்த்தை நடைபெற உள்ளது.

-அதிரை தாருத் தவ்ஹீத்

Advertisement

Close