மண்ணிலே பிறந்துவிட்டோம் மனிதர்களாக! மண்ணரைக்கு செல்லுவோம் புனிதர்களாக!

s1தமிழக அளவில் பிரபல மார்க்க அழைப்பாளரும், நூற்றுக்கணக்கான மக்களை இஸ்லாமியர்களாக நேர்வழிப்படுத்தியவரும், மஸ்ஜிதுல் முஃமின் நிறுவனருமான சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆனார்கள். அன்னாரின் உடல் இன்று மாலை 5 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

அன்னாருக்கு அல்லாஹ் சுவன வாழ்க்கையை வழங்குவானாக.

Close