அதிரையில் மிதமான மழை!

அதிரையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து வந்த நிலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது . மேலும் இந்த மழை கனமாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Close