துபாயில் பயங்கர மழை! சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம்!

துபாயில் இன்று காலை முதல் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதில் துபாய், ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி உள்ளிட்ட மாகாணங்களில் மழை அதிக அளவில் பெய்துள்ளதாக GULF NEWS இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close