டாக்டர் “ஜாகிர் நாயக்”க்கு தடை விதித்த போலீஸ் கமிஷனர் முருகனை மாற்ற முதல்வர் சித்தராமையா உத்தரவு!

20160103105036கமிஷனர் முருகன் இடமாற்றம் : முதல்வர் உத்தரவு..!!
பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மங்களூருவில் இஸ்லாமிய நிகழ்ச்சிநடத்துவதற்கு ஏற்பாடுசெய்திருந்தார்.மங்களூருவில் ஜாகிர் நாயக் நுழைவதற்கு கமிஷனர் முருகன் தடை உத்தரவுபிறப்பித்தார்.இந்நிலையில்… கமிஷனர் முருகனை பணியிட மாற்றம்செய்து அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளார் கர்நாடகா மாநில முதல்வர் சித்தாராமையா.

Close