அதிரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

10649461_1119742541383563_6447340309717954619_nஅதிரை பேரூராட்சியின் பராமரிப்பில் இருந்த 16 குளங்களில் சில குளங்களை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு அதிரை மக்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்படும்” என்று எழுதப்பட்ட போஸ்டர் அதிரையில் பிரதான இடங்களில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி சார்பாக ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Close