அதிரை பெண்களுக்காக முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர்கள்!

burqa

யூதர்களின் சதிகார செயலால் ஹிஜாபுக்காக அர்த்தத்தையே மறந்த நம் சமுதாய பெண்கள் இறுக்கமாகவும், டிசைங்களுடன் மினுமினுக்கும் வகையில் புர்கா அணிந்துக்கொண்டு வலம் வருகின்றார்கள். இதில் அதிரையும் அடங்கும். இதனை கருத்தில் கொண்டு இது குறித்து நமதூர் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரையின் சில முக்கிய மக்கள் கூடும் பகுதிகளான கடைத்தெரு, கல்லூரி சாலை, செக்கடி மேடு உள்ளிட்ட பகுதிகளில் பெயர் குறிப்பிடாதவர்களால் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனை அதிரையர்கள் பலர் நின்று படித்துவிட்டு செல்கின்றனர்.

Close