தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஜா மரணம்!

தமிழகத்தை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஜா உயிரிழந்து விட்டார்.

(இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்…)

இன்ஷாஅல்லாஹ் நாளை 04.01.2016 அஸர் தொழுகைக்கும் பிறகு அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.

முகவரி : 28, வீராசாமி தெரு, தங்கசாலை, (மின்ட்), சென்னை.

இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய தியாகிகளில் இவரும் ஒருவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து பணியாற்றினார்.

நன்றி: முகநூல் முஸ்லிம் மீடியா

Close