10 ஆண்டுகளை நிறைவு செய்யும் அதிரை TIYA!

tiya blueஅன்புடையீர்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அல்லாஹ்வின் அருளால் நமது TIYA 10வது ஆண்டு நிறைவடைந்து 11வது ஆண்டுக்குல் நுழையும் TIYA வின் 2016 வருடத்திற்க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வரும் 08.01.2016 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.30 மணிக்கு வழக்கமான இடத்தில் நடைபெற இருப்பதால் முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

என்றும் அன்புடன்

தலைவர் மற்றும் நிர்வாகம்

             TIYA

Close