Adirai pirai
help islam தமிழகம்

இந்த ஏழை சிறுவன் ஜெசீம் பாட்சாவின் உயிர் காக்க 25 லட்சம் தேவை! நீங்களும் உதவலாமே!

helpஜாஹீர் உசேனின் மகன் ஜெசீம் பாட்சா வயது 12 இவனுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன் திடிரென்று உடல் நல குறைவு ஏற்ப்பட்டு தஞ்சை R.K, ரைட் இந்த இரு மருத்துவமனையில் 1/2 மாத பரிசோதனைக்கு பிறகு இரத்தம், வெள்ளை அனுக்கள் குறைபாடு காரணத்தால் திருச்சி காவேரி மருத்துவமனையை அனுகவும் என்று அனுப்பிவிட்டார்கள் .

அங்கு 25 நாட்களுக்கு பிறகு அங்குள்ள மருத்துவர் இரத்தம் ஏற்றுகிறோம். ஆனால் வெள்ளை அனுக்கள் மற்றும் 28-30% க்கு மேல் ஏறுவதில்லை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பரிசோதித்தால் இரத்தமும் 3% குறைந்து விடுகிறது . ஆகையால் இதற்கு ஒரே வழி அறுவை சிகிச்சை நீங்கள் நாள்தோறும் இரத்தம் மற்றும் வெள்ளையனுக்கள் ஏற்றிக் கொண்டிருந்தால் பின் விளைவு அதிகம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாகும். ஏற்றாவிட்டாலும் ஆபத்து என்று சென்னை அப்போலோ மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

அங்கு போனால் 25 லட்சம் செலவகும் என்கிறார்கள்.ஏற்கனவே 7 லட்சம் செலவாகி உள்ளது.பொருளாதாரம் இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆகையால் தங்களால் முடிந்த உதவியை ஜாஹிருக்கு அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இறக்கமுள்ள நண்பர்களே
உதவிசெய்வீர்

ADDRESS : 2/4 ,west street 
Abiviruthiswaram
Thiruvarur dt 

BANK DETAIL

NAME : JAHIR HUSSAIN (FATHER)

AC NO : 590888943
IFSC :IDIB000A114 (5TH character is zero)
BANK. : INDIAN BANK
ABIVIRUTHISWARAM
THIRUVARUR DT
CONTACT DETAIL
9943516020
8098327366
9585665606
verfied‬ by
Abiviruthiswaram Mosque Managing Committee
Verfied date :31/12/2015