இரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் சிறுவனுக்கு உதவிடுவீர் !(ஆவணங்கள் இணைப்பு)

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை சார்ந்த கூலித்தொழிலாளி செய்யது என்பவரின் மகன் வஸிம் அஹ்மது (வயது 5) என்ற சிறுவனுக்கு இரத்தப் புற்றுநோய்(ஆரம்ப நிலை) ஏற்பட்டு மிகவும் அவதியுற்று வருகின்றான். இச்சிறுவனின் மருத்துவ செலவுக்கு ரூ . 6,00000/= (ரூபாய் ஆறு இலட்சம்) வரை தேவைப்படுகின்றது. உங்களால் இயன்ற உதவிகளை வாரி வழங்கவும் கேட்டு  கொள்ளப்படுகிறது .

ஒவ்வொரு தொழுகையிலும் இந்த சிறுவன் இரத்தப் புற்றுநோயினால்     பரிபூரணமாக குணமடைய துவா செய்யுங்கள்!

தொடர்புக்கு; 95858 42801.95858 42802.91711 74142 .
Name:k.asan fathima arif nisha
A/C No:24300100014642
IFSC code: BARB 0 TIRUNE (5th letr zero)
Branch : tirunelveli tamilnadu
Bank of baroda 

குறிப்பு : இந்த பதிவு நமது நிர்வாகி தொடர்பு கொண்டு உறுதி செய்து தான் பதியப்படுகிறது .

Advertisement

Close